Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமருக்கு ஏற்பட்ட நெருக்கடி…. அமைச்சரவையில் குழப்பம்…!!!

இங்கிலாந்தில் பிரதமருக்கு நெருக்கடி உண்டாகும் விதமாக, அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வெல்லா பிரேவர்மென் என்ற பெண், உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று இரவு அவர் தான் தவறு செய்ததாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 14ஆம் தேதி அன்று நிதி மந்திரியான குவாசி வார்தெங்கை நீக்கிவிட்டு ஜெரேமி ஹன்ட்-ஐ  அமைச்சரவையில் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா…. திடீர் முடிவு…!!!

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 44நாள்களில் தனது பதவியை அவர் துறந்துள்ளார். பிரிட்டனில் அடுத்தடுத்து அமைச்சர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமரும் தனது பதவியை துறந்திருக்கிறார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சூயெல்லா பிரேவர்மன் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

இப்போ தேர்தல் வச்சா இவர்தா பிரதமர்…. பிரிட்டனில் ஏற்பட்ட மாற்றம்…!!!

பிரிட்டனில் தற்போது பிரதமர் தேர்தல் நடத்தினால், ரிஷி சுனக் வெற்றியடைந்திருப்பார் என கட்சி வாக்காளர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் பதவிக்காக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில் மீண்டும் கட்சி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. தேர்தலில் லிஸ் டிரஸிற்கு வாக்களித்தவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க […]

Categories
உலக செய்திகள்

லிஸ் ட்ரஸ் தலைமையில் அமைந்த மந்திரி சபை…. ரிஷி சுனக் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடம் இல்லை…!!!

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் ரிஷி சுனக்கிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், லிஸ் ட்ரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய பிரதமரான அவர் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு, அவர் […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் பிரிட்டன் தேர்தல்…. வெல்லப்போவது யார்?.. பரபரப்பை உண்டாக்கிய ஆய்வுகள்…!!!

பிரிட்டனில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆய்வில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் நாளை மறுநாள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டு வழக்கத்தின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் பலரும் களமிறங்கினர். எனினும், அனைத்து நிலைகளையும் கடந்து, ரிஷி சுனக் மற்றும் லிஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அதிபர் தேர்தல்…. லிஸ் ட்ரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு… ரிஷி சுனக் பின்னடைவு…!!!

பிரிட்டன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் லிஸ் டிரஸ் வெற்றியடைய 90% வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊழல் புகார் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, 11 வேட்பாளர்கள் போட்டியில் இருந்த நிலையில் மூவர் இறுதியாக வாபஸ் பெற்றார்கள். மீதம் இருக்கும் 8 வேட்பாளர்களில், ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்கு பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, இறுதிப்போட்டியில் ரிஷி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் தேர்தல்…. ரிஷி சுனக்கை விட லிஸ் ட்ரஸ் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த 7-ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிதாக பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அந்த போட்டியின் கடைசி நிலையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாத தொடக்கம் […]

Categories

Tech |