இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கம்.. இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டார். ரிஷி சுனக்கை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரும், வெளியுறவு அமைச்சராகவும் […]
