சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சம்பக்(33) இவர் 33 வயது உடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பக் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக கூறியதையடுத்து போலீசார் அவர் […]
