பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஹிருத்திக் மற்றும் சுஷானே ஆகிய 2 பேருமே மகன்களை பார்த்துக் கொள்கிறார்கள். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பொது […]
