FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]
