மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக தேசிய அளவில் காங்கிரசை தவிர வேறு கட்சிகள் இல்லாமல் போனதால் அந்த இடத்தை பிடிக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவா பனாஜி நகரில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும் […]
