நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் இன்னும் முடியவில்லை. இதனால் பல்வேறு நாடுகளும் தங்களுடைய சூழலுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெரு நாட்டை பொருத்தவரை இதுவரையும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக மக்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு தற்போது பலரும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகின்றனர். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் பெரு நாட்டில் லிமா என்ற நகரில் இளம்பெண் ஒருவர் கட்டுப்பாடுகளை மீறி காரை ஓட்டி வந்துள்ளார். அவரை தடுத்து […]
