சார்பதிவாளர் அலுவலகங்களில் மேல் தளங்களில் செயல்பட்டுவரும் அலுவலகங்களுக்கு லிப்ட் வசதியை உடனடியாக அமைப்பதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது: “36 சார் பதிவாளர் அலுவலகங்களில் 3-லில் மட்டுமே லிப்ட் வசதி உள்ளது. மீதமுள்ள 33 அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லை. இதில் 17 அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களிலும், 16 அலுவலகங்கள் அரசு கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றது. தனியார் கட்டிடங்களில் இயங்கும் 17 அலுவலகங்களை […]
