லிப்டில் எதிர்பாராத விதமாக சிக்கிய தாய் மற்றும் மகள் நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. சீனா நாட்டில் தாயும் மகளும் குடியிருந்த நான்கு மாடி குடியிருப்புக்குள் இருந்த லிப்ட் மூலமாக மாடிக்கு இருவரும் சென்ற போது எதிர்பாராத விதமாக லிப்ட் வேலை செய்வது நிறுத்தப்பட்டது என சீனா ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது. இவ்விபத்தில் 84 வயதுடைய தாயாரும் அவரின் 64 வயதுடைய மகளும் சிக்கிக் கொண்டனர். அப்போது சத்தமிட்டு பலரை அழைத்த போதும் உதவிக்கு யாரும் […]
