எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொழில் நுட்ப அருங்காட்சியம் ஒன்று உள்ளது. இங்கு கந்தலான V கழுத்தில் லெனின் சட்டை ஒன்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம். 13 ஆம் ஆண்டு டர்கன் என்ற இடத்தில் கல்லறைகளை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தனர் அப்போது இந்த சட்டை கிடைத்தது. இந்த சட்டை எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தை சேர்ந்தவர்கள் அறைக்குள் நுழையும்போது, மண், கலைப்பொருட்கள், துணி மண்ணோடு மண்ணாக தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் […]
