சிவபெருமான் எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும் சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வலம்புரிச் சங்கு அபிஷேகம் : வலம்புரிச் சங்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கரும்புச் சாறு […]
