Categories
தேசிய செய்திகள்

Linkedin தளத்தில் வேலை தேடுபவர்களுக்கு!….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!

லிங்க்ட்இன் என்பது தொழில்வல்லுநர்களுக்குரிய சமூக ஊடகத் தளம். இது மக்கள் தங்களது துறையை சேர்ந்தவர்களுடன் இணையவும், புது பணியாளர்களைத் தேடவும் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் ஆகும். புது பணிக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் (அ) தொழில் வல்லுநர்கள் சாத்தியமான நபர்களை நேரடியாக தளத்தின் வாயிலாக தொடர்புக் கொள்ளலாம். அடிக்கடி பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக லிங்க்ட்இன் உள்ளதால் ஸ்கேமர்கள் இத்தளத்தை குறிவைத்திருக்கின்றனர். இதற்கிடையில் நம்பகத்தன்மையை பெற்ற தளமாக இருப்பதும் மற்றொரு காரணம் ஆகும். இவற்றில் […]

Categories
உலக செய்திகள்

முதலில் பேஸ்புக்… இப்போ இது…. 50 கோடியில் நீங்களும் ஒருவர்?… அதிர்ச்சி தகவல்…!!!

ஃபேஸ்புக்கை தொடர்ந்து பிரபல சமூக ஊடகமான லிங்க்ட்இன் பயனர்கள் 50 கோடிப் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் 53 […]

Categories

Tech |