சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்னும் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர் கதறி அழுத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசிய போது தனது புகைப்படத்தை மார்பிங் செய்து whatsapp தொடர்பில் […]
