பரியேறும் பெருமாள் பட நடிகருடன் நடிகை காயத்ரி இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. மேலும் இவர் விஜய் சேதுபதியில் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து காயத்ரி நடித்துள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தர மாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். பரியேறும் […]
