நடிகர் விமல் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியுள்ளார். பசங்க, களவாணி, மஞ்சள் பை, கேடு பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை கொடியன் டாக்கீஸ் தயாரிக்க வேலுதாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரை பிரபலங்கள், […]
