லிங்கா கையில் அடிபட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்றும் முன்தினம் தனது 73-வது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு முன்பு திரண்டனர். இதன்பின் லதா ரஜினிகாந்த், ரஜினி சார் ஊரில் இல்லை. ஆகையால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
