Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மைக் டைசன் – விஜய்தேவரகொண்டா நடிக்கும் “லிகர்”… வெளியான ரிலீஸ் தேதி…!!!

விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடிக்கும் லிகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “லிகர்” . இத்திரைப்படத்தை பூரி ஜெகன்நாத், கரன் ஜோகர், மற்றும் நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரின் காட்சிகளை படமாக்க அமெரிக்காவில் சென்று படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய் தேவரகொண்டா”…. இது வேற லெவல் போல இருக்கே…. கெத்து தா….!!!

நடிகர் விஜய் தேவரகொண்டா-வின் ‘லிகர் GLIMPSE’ ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை பெற்று  சாதனை படைத்துள்ளது  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா தற்போது லிகர் படத்தில் நடித்து வருகிறார் .தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். இதில் ஹிந்தி திரையுலகில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் இப்படத்தை பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து தயாரித்துள்ளார். MMA FIGHT எனப்படும் குத்துச் சண்டையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |