ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் 50 ஆண்டுகளுக்கு பின் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கனேரி தீவுக்கூட்டத்தில் லா பல்மா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள கும்ரி விய்ஜா என்ற எரிமலையானது கடந்த 19 ஆம் தேதி முதலே சீற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக கடந்த 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் கும்ரி விய்ஜா எரிமலையில் ஏற்படும் முதல் சீற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், நேற்று முன்தினம் […]
