Categories
உலக செய்திகள்

“அடடே!”… இது நல்லாருக்கே… அமெரிக்காவில் மழை பொழியும் பூத்…. ஆர்வமாக நனைந்து வரும் மக்கள்…!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்கை மழை பொழியக்கூடிய பூத் உருவாக்கப்பட்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதிகமான வெப்பநிலை காணப்படும். எனவே, அங்கு வசிக்கும் மக்கள் அதனை பழக்கப்படுத்திக்கொண்டார்கள். மழை பெய்வது என்பது அங்கு அரிதாகவே இருக்கும். சில இடங்களில் கோடை காலங்களுக்கென்று செயற்கையாக நீர் விளையாட்டுகள், பனி குவியல்கள், பனி மலைகள் போன்றவற்றை உருவாக்கி அதில் மக்கள் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்கை மழை பொழியக்கூடிய விதத்தில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

கோலாகலமாக நடந்த ஆஸ்கர் விருது விழா…. ஜெசிகா சேஸ்டெய்னுக்கு சிறந்த நடிகைக்கான விருது…!!!

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதானது, நடிகை ஜெசிகா சேஸ்டெய்ன்-க்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 94-ஆம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது வெகுவிமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், The Eyes of Tammy Faye என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ஜெசிகா சேஸ்டெய்ன் என்ற ஹாலிவுட் நடிகைக்கு கிடைத்திருக்கிறது. பெல்ஃபாஸ்ட் திரைப்படத்திற்கு, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது, கென்னித் பிரனாக்குக்கு கிடைத்திருக்கிறது. தி பவர் ஆப் தி டாக் படத்திற்காக, ஜேன் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பதற்றம்… பயணியின் விபரீத செயல்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஒரு பயணி விமான கதவுகளை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து, 1775 என்ற பயணிகள் விமானம் வாஷிங்டன் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது, நடு வானில் ஒரு பயணி திடீரென்று விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்தார். எனவே, விமான ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை கட்டுப்படுத்தி அமர வைத்தனர். அதன்பிறகு, கன்சாஸ் நகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா!”…. சரக்கு ரயிலையும் விட்ட வைக்கலயா….? மொத்தமா ஆட்டைய போட்ட திருடர்கள்….!!!

அமெரிக்காவின் யூனியன் பசிபிக் ரயில் நிறுவனமானது, சரக்கு ரயில்களில் பொருட்கள்  திருடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் சரக்கு ரயில்களில் திருடப்பட்டிருப்பதாக யூனியன் பசிபிக் என்ற ரயில் நிறுவனம் கூறியிருக்கிறது. சரக்கு ரயில்களில் இருக்கும் கண்டெய்னர்களின் பூட்டை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை திருடிவிட்டு, வெறும் பெட்டிகளை திருடர்கள் தூக்கி வீசுகிறார்கள். அவ்வாறு தூக்கி வீசப்பட்ட காலி பெட்டிகளை சிலர் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மட்டும் வருடத்திற்கு சுமார் 160% திருட்டு அதிகரித்திருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது கட்டாயம்.. மீண்டும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள்..!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் வரும் சனிக்கிழமையிலிருந்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு விகிதங்களை மீண்டும் குறைப்பதற்காக இந்த் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கொரோனா பரவல் குறையும் வரை இந்த விதிமுறை பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமாக இருந்த […]

Categories
உலக செய்திகள்

போதையில் இருக்கும் பெண்கள் மட்டுமே குறி… “3 ஆண்டுகளாக செய்து வந்த கொடூரன்”…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் கம்ரான் சையத் (Kamran Syed) என்ற 39 வயதுடைய நபர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சுற்றியிருக்கும் மதுபான விடுதிக்கு வருகின்ற பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.. அதனைத்தொடர்ந்து போதையில் இருக்கும் பெண்களை பெவர்லி ஹில்ஸ் (Beverly Hills) பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. இப்படி 2017ஆம் ஆண்டிலிருந்தே இந்த […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]

Categories

Tech |