சிறுமியிடமிருந்து லாலிபாப் மிட்டாயை குட்டி நாய் பறித்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல விஷயங்கள் ரசனையை தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி ஒருவர் தனது கையில் லாலிபாப் மிட்டாய் உடன் தெருவோர பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். சிறுமியை பின்தொடர்ந்த கருப்பு நிற குட்டி நாய் ஒன்று செல்கிறது. அதற்கு மிட்டாய் சாப்பிடுவதற்கு […]
