அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை கேரள மாநிலமான பாலக்காடு பகுதியில் வசித்து வரும் அனுப் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் […]
