தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 20 சதவீதம் வாடகை உயரும் என லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தொற்று காரணமாக தொழிற்சாலைகள் சரியாக இயங்காததால் சரக்கு லாரி தொழில் பெரிதளவில் முடக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரழிந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் டோல்கேட் கட்டணம் 25 சதவீதமும், இன்சூரன்ஸ் […]
