லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.செட்டி அள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் உள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோளாறில் இருந்து திருச்சிக்கு காலிபிளவர் காய்கறி பாரதத்தை சரக்கு லாரியில் ஏற்றி கொண்டு தர்மபுரி மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து லாரியானது பாலக்கோடு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது திடிரென […]
