மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகில் நாட்டாம்பட்டி கிராமத்தில் விவசாயி அடைக்கலம்(50) என்பவர் வசித்து வந்தார் . இவர் அதே பகுதியை சேர்ந்த காசி(50) என்பவருடைய மோட்டார் சைக்கிளில் பின்னாடி அமர்ந்து அரிமளம்-புதுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி மோட்டார் வாகன மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அடைக்கலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
