லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை பகுதியில் தாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியதாழையில் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று தாசன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
