இருசக்கர வாகனம் மீது லாரி மோதி அரசு பள்ளியின் தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சத்யநாராயணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. […]
