திண்டிவனம் அருகில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கூலி தொழிலாளியான இன்திஜார்(45), அசன்(30). இவர்கள் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இன்திஜார், தனது மகன் ஜிசாந்த்(14), அசன் ஆகியோருடன் பைக்கில் வேலை தேடி விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திண்டிவனம் அடுத்த புறவழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது […]
