விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வருபவர் சுப்பராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய தாய்-தந்தை திருப்பதி, ராசாத்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி ஒன்றரை வயது மகன் அன்பு செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் விளாகம் பகுதியில் அவர்களின் பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட […]
