கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாபாலம் சிக்னலில் இருந்து ஜவான் பவன் சாலையில் லாரி ஒன்று திரும்பியது. அப்போது அந்த வழியாக மீராஷா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி மீராஷா லாரியின் முன்பக்க இரண்டு சக்கரத்தின் நடுவில் மோட்டார் சைக்கிளோடு சிக்கிக்கொண்டார். இதனை அறியாத லாரி டிரைவர் வாகனத்தை இயக்கியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்துமாறு கூறி உடனடியாக காயத்துடன் இருந்த மீராஷாவை மீட்டு […]
