நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண் முன் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் வைஷ்ணவுடன் பத்மாவதி ஸ்கூட்டரில் […]
