Categories
தேசிய செய்திகள்

லாரி மீது சொகுசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 6 பேர் பலி…. 15 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு…..!!!!

குஜராத் மாநிலம் வதோதராவின் கபூராய் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஒரு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக சொகுசு பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 15 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி மீது பேருந்து மோதல்…. கோர விபத்தில் 7 பேர் பலி…. சென்னையில் பெரும் சோகம்….!!!

பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலாம்மா குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது திடீரென அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. […]

Categories

Tech |