எகிப்தில் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் 17 பேர் சம்பவ சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயர்ந்துள்ளனர். எகிப்து நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் சோஹாக் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர்திசையில் வந்த லாரி மீது […]
