லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கடந்த 2 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆற்காடு காவல்துறையினருக்கு தகவல் […]
