லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் அப்பாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டைசான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டைசான் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து டைசானை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
