கண்டெய்னர் லாரியில் இருந்து 2 3/4 லட்சம் மதிப்பிலான ஷூக்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாகிரெட்டிபாளையம் பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரியில் முன்னணி நிறுவனத்திலிருந்து 149 ஷூ பெட்டிகளை ஏற்றிக்கொண்டு போச்சம்பள்ளியிலிருந்து மணலிக்கு சென்றுகொண்டிருந்தார். இதனை அடுத்து தினேஷ்குமார் தூக்க கலக்கம் காரணமாக சென்னை – […]
