லாரி டிரைவரிடம் திருட முயன்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு முருகன் ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்ல முயன்றுயுள்ளனர் . இதனால் முருகன் […]
