மயிலாடுதுறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் குறுக்கு தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார் .இவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து லாரியில் ஜல்லியை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு […]
