லாரி ஓட்டுனர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிட்டிங்பரா பகுதியில் சியாம் யாதவ் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இவர் போர்வெல் எந்திரன் லாரி ஓட்டுனராக மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசித்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தன்னுடன் பணிபுரிந்து வந்த தொழிலாளர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கு சென்றுள்ளனர். அப்போது தனிமையில் இருந்த கிருஷ்ணா அதே பகுதியில் உள்ள வேப்ப […]
