பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் பெல்சனோரா மீண்டும் போட்டி உள்ளார். அவருக்கு எதிராக லூலா டி சில்வா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் லூலா 50. 9 சதவிகித வாக்குகளும் பொல்சோனாரா49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக நான்கு வருடங்களாக […]
