இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லுக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் சக்கர வாகனம் மூலம் வேலை காரணமாக பரமக்குடி சென்றுள்ளார். இந்நிலையில் காந்தக்குளம் பகுதியில் உள்ள முனியப்ப சுவாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக காமாட்சியின் இருசக்கர வாகனம் […]
