லாரிக்கு அடியில் சிக்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டநத்தம் பகுதியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியநாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூரிய நாராயணன் லாரி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாரிக்கு கீழே வைக்கப்பட்டிருந்த ஜாக்கி விலகியதால் சூரியநாராயணன் மீது லாரி விழுந்தது. இதில் சூரியநாராயணன் உடல் நசுங்கி […]
