சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனைசெய்தனர். அந்த சோதனையில் லாரியில் சட்ட விரோதமாக எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது காவதுரையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் […]
