லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழத்தட்டப்பாறை பகுதியில் வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீன்காந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்காந்த் மேலத்தட்டப்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் நண்பர்களுடன் ஊருக்குத் திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் ‘லிப்ட்’ கேட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். […]
