ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘வேக் மூட் ஆன்’ என பதிவிட்டுள்ளார். இதனைத் […]
