ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனின் அண்டை நாடுகள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது மூன்றாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என்ற மும்முனை தாக்குதலையும் கொடூரமாக நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி அழித்துள்ளனர். இந்த தாக்குதலை ரஷ்யா கைவிட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே […]
