சீன நாட்டில் தன் பெயரை சொல்ல விரும்பாத ஒருநபர் ரூபாய்.1,815க்கு (இந்திய மதிப்பு) சென்ற 20ம் தேதி லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவரின் லாட்டரிச் சீட்டுக்கு ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதன்பின் லாட்டரி நிறுவனத்திற்கு கார்ட்டூன் உடை அணிந்து சென்ற அந்த நபர் தன் பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டதுடன், ரூபாய்.56 லட்சத்தை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்தார். இந்நிகழ்வில் கார்டூன் உடை அணிந்து வந்தது தொடர்பாக […]
