கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் மின் வியாபாரியான பூக்குஞ்சு(40) என்பவர் வசித்து வருகிறார். மிகவும் வறுமையில் இருக்கும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து வீட்டு கட்டுவதற்காக ரூ.7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவரால் கடன் தொகை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து கடனை திருப்பி செலுத்தா விட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கியில் இருந்து நோட்டீஸ் […]
