Categories
உலக செய்திகள்

ஆடம்பர விமானங்களை அன்னாந்து பார்த்தவருக்கு… என்ன கிடைத்துள்ளது..? நீங்களே பாருங்கள்…!!

சொகுசு விமானங்களை தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு லாட்டரியில் $1 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.  பிரிட்டனிலுள்ள Doncaster என்ற பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் Mark Plowright. இவருக்கு Sara என்ற மனைவி இருக்கிறார். Seffield என்ற விமான நிலையத்தில் Mark பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஆடம்பர விமானங்கள் குறித்த ஒரு பணியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பல வகையான சொகுசு விமானங்களை ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடம் சூப்பர்…. அடிச்ச அதிர்ஷ்டம்…. மகிழ்ச்சியில் ஆசிரியை…!!

ஆசிரியை ஒருவருக்கு இந்த 2021 ஆம் வருட புத்தாண்டில் மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  கனடாவில் உள்ள வான்கூவர் என்ற பகுதியில் Rabecca Markenzie  என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு இவருக்குத்தான் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதாவது இவருக்கு லாட்டரியில் பரிசுத் தொகை பெரிய அளவில் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு BC/49 என்ற டிக்கெட்டில் $1 பரிசு விழுந்துள்ளது. இதே போல் 6/49 குழுக்களில் $5,00,000 பரிசு கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களின் ஒப்பந்தத்தால்… கோடீஸ்வரர்களாக மாறிய… ஆச்சர்ய சம்பவம்…!!

ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் நண்பர்கள் 7 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரளாவை சேர்ந்த அப்து சலாம் என்பவர் ஓமனில் மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் ஓமனில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் இணைந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அதில் யாருக்குப் பரிசு விழுகிறதோ அவர் அதனை மற்ற நண்பர்களுடன் சமமாக பிரித்துக் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனவால வேலை போச்சி…. ஒரே நாள் நைட்ல…. அதிர்ஷ்டம் வந்துச்சி….!!

கொரோனாவால் வேலை இழந்தவருக்கு ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் வசிப்பவர் நவநீத் சஞ்சீவன். இவர் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனோ காரணமாக அந்நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் நோட்டீஸ் காலத்தில் இருந்த இவருக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகும் அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் […]

Categories

Tech |