கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கி வருகிறது நைஜீரியாவில் கடந்த 2 மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் (Lassa fever) தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் முகமது அபுபக்கர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நாங்கள் (அரசு) தொடங்கியுள்ளோம். மக்கள், […]
