இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் “லாக்டவுன் மோட்” (Lockdown Mode) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. “Pegasus” மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. . ஆப்பிளின் லாக்டவுன் பயன்முறை ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள், […]
